மளிகை கடைக்கு அந்த பொருள் வாங்க தயங்கிய இளம் பெண்: கடைக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!!

Image result for girls stomach pain

மளிகை கடைக்கு நாப்கின் வாங்க சென்ற இளம் பெண் கடையில் வாலிபர் இருப்பதாய் கண்டு வாங்குவதற்கு தயங்கி நின்றுள்ளார் ஆனால் வாலிபர் அதனை புரிந்துகொண்ட செய்த செயலை கண்டு பூரிப்படைந்துள்ளார் அந்த இளம் பெண்.

image

பெண்களுக்கு அடிக்கடி வரும் ஒரு பிரச்சனை என்றால் அது மாதவிடாய் பிரச்சனை தான். மாதவிடாய் வந்துவிட்டாலே அவர்களை இந்த சமூகம் தீட்டாக நினைக்கிறார்கள் ஆண்களை பொறுத்த அளவிற்கு அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள் ஏனென்றால் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் அவர்களுக்கு புரியாது.

image

இளம் பெண் ஒருவர் மளிகை கடைக்கு நாப்கின் வாங்க சென்றுள்ளார் அனால் மளிகை கடையில் வாலிபர் ஒருவர் நின்றுள்ளார் அதனால் இளம் பெண் அவரிடம் நாப்கின் வேண்டும் என்ற கேட்க கூச்சப்பட்டு கடையில் நாப்கினை பார்த்த படியே நின்றுள்ளார். அந்த இளம் பெண்ணிற்கு என்ன வேண்டும் என்று புரிந்துகொண்ட அந்த வாலிபர் நாப்கினை எடுத்து கொடுத்து இதை கேட்க எதற்கு கூச்சப்படுகிறார்கள் உங்களுடைய வயதில் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் இதை நீங்கள் வாங்கும்பொழுது ஆண்களை நீங்கள் ஒரு அண்ணனாய் நினைத்து கேளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.

image

மாதவிடாய் காலங்களில் பெண்களை தீட்டாய் நினைக்கும் ஆண்கள் மத்தியில் இவர் கூறியதை கேட்டு அந்த பெண் மிகவும் பூரிப்படைந்துள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *