தொடையழகி ரம்பாவின் புருசனா இது.? அதிர்ச்சியில் வாய்பிளக்கும் ரசிகர்கள்.!

Image result for ரம்பாநடிகை ரம்பா, வயது 43. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த நடிகை மற்றும் மாடல். இவருடைய இயற்பெயர் விஜயலக்ஷ்மி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் போஜ்புரி படங்களில் கிளாமராக நடித்து அசத்தியவர் நடிகை ரம்பா.Image result for ரம்பா

தமிழ் திரை ரசிகர்களால் செல்லமாக தொடையழகி என வர்ணிக்கபடும் நடிகை ரம்பாவின் தொடைகள் உரித்து வைத்த வாழைதண்டு போல மிகவும் அழகாக கிளாமராக இருக்கும். பல படங்களில் நடிகை ரம்பா தன் தொடை தரிசனத்தால் ரசிகர்களை வசிகரித்துள்ளார்.Related image

கடந்த 2010ஆம் ஆண்டு நடிகை ரம்பா இந்திர குமார் பத்மநாபன் என்பரை திருமணம் செய்து கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய 42வது வயதில் ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.Image result for ரம்பா

சில நாட்களுக்கு முன்னர் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்கு வந்தார் நடிகை ரம்பா. இந்த விழாவில் நடிகை ரம்பாவின் கனவர் தாடியுடன் காட்சியளித்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த தாடிக்காரனா ரம்பாவின் புருசன் என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *