அமெரிக்கார்களை தோற்கடித்து 90 லட்சம் பரிசு வென்ற இந்திய இளைஞர்!

 

Alex Trebek with Avi Gupta, winner of the "Jeopardy!" 2019 Teen Tournament. (Photo: Jeopardy Productions, Inc.)

அமெரிக்காவில் ஆண்டு தோறும் வினாடி வினாப்போட்டிகள் நடப்பது வழக்கம் அதுப் அதுப்போல அதில் கலந்து கொண்டு தொடர்ந்து இந்திய வம்ச வழி மாணவர்கள் பரிசுப்பெறுவதும் வாடிக்கையானது தான் .

அந்த வரிசையில் அமெரிக்க நாட்டின் போர்ட்லேண்ட் பகுதியை சேர்ந்த இந்திய சிறுவன் அவிகுப்தா இந்த போட்டியில் கலந்து கொண்டு சுமார் 70லட்சம் வரை பரிசு பெற்றுள்ளார்.

The "Jeopardy!" 2019 Teen Tournament champion was decided in the episode that aired Friday. From left, Portland's Avi Gupta, host Alex Trebek, Lucas Miner and Ryan Presler. (Photo: Jeopardy Productions, Inc.)

மேலும் இந்த போட்டியின் முதல் மூன்று இடங்களுமே இந்திய வம்ச வழியை சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்கு உரியதாகும்..

மொத்தமாக 15 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் வெற்றிபெற்ற மூவர் உட்பட கடந்த ஆண்டுகளுக்கான அனைத்து வெற்றியாளர்களும் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Avi Gupta, left, with "Jeopardy!" host Alex Trebek. (Photo: Jeopardy Productions, Inc.)

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *