கணேஷ் – நிஷாவுக்கு கிடைத்த வரம் ….!!!

 

தொலைக்காட்சியின் பிரபலமான தம்பதிகளில் ஒருவரான கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷா கிருஷ்ணக்கு இன்று [ஜூன் 29] பெண் குழந்தை பிறந்துள்ளது  .

. சமூக ஊடகங்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த கணேஷ் தாய் மற்றும் மகள் இருவரும் நன்றாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

அவர் தனது குழந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்ட ஒரு படத்தை வெளியிட்டு, “ஒரு நித்தியமான மற்றும் உடைக்க முடியாத பிணைப்பு. என் பியூட்டிஃபில் லில் இளவரசி இங்கே இருக்கிறார். என்று குறிப்பிட்டு இருக்கிறார்

நிஷா மற்றும் கணேஷ் #ParentsToBe #DadToBe #MomToBe என்ற ஹேஷ்டேக்குகளுடன் புகைப்படங்களை போட்டு உள்ளனர் .

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *