“Opera News”வாசகர்களுக்கு – மாற்ற நாங்கள் தயார்… உங்கள் தேவை எங்கள் சேவை !!!!!!

நியூஸ் படிக்கர வாசர்களுக்கு கிட்டத்தட்ட இது ஒரு கடிதம்…

முதல்ல, இத்தன நாளா இந்த செயலிய பயன்படுத்துர உங்களுக்கு எங்க சார்பா ஒரு மனமார்ந்த நன்றி தெரிவிச்சுகுறோம். தமிழ் வாசகர்கள் பலமே செய்திகளை செய்தியாக மட்டும் பார்க்காமல் அத புரிஞ்சுகிட்டு, அத ஆய்வு செய்து அதோட பின்னணிய தேரிந்து புரிஞ்சு நடக்குறதுதான்.

Related image

இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்துல அத சரியா பயன்படுத்துறது தமிழ் சமூகம்தான். அந்த சமூகத்துக்கு செய்திகள உடனுக்குடன் தரது எங்களோட கடம, எங்களோட பெரும.

இத்தன நாளா எங்களுக்கு உங்க ஆதரவ அதிகமா தெரிவிச்சுட்டு வரீங்க, அத இன்னும் அதிகமா தரவேண்டிய நேரம் வந்துருச்சு. அடுத்த கட்டத்த நோக்கி கடந்து போறதுதான் வாழ்க்க, அதன்படி முன்னேற்றத்த நோக்கி போக போறோம். அதுக்கு உங்க கருத்து எங்களுக்கு முக்கியம்.

Image result for comments

உங்களுக்காக செய்திய தர நாங்க, உங்களுக்கு புடிச்ச செய்திய விரைவாகவும், தரமாகவும் தரோம்னு நம்புறோம். அத உறுதி படுத்தும் விதமாகவும், இங்கிருந்து இன்னும் எங்கலாம் போகலாம்னு உங்க கருத்த இங்க பதிவிடுங்க.

நீங்க என்ன மாதிரி முன்னேற்றம் எதிர் பாக்குறீங்க, என்ன மாதிரி செய்திகள் எதிர்பாக்குரீங்கனு உங்க கருத்துகள கமெண்ட்ல பதிவு பண்ணுங்க.

Image result for question mark

நீங்க தான் எங்க பலமே, உங்களுக்காதா இந்த ஊடக செயலியே…. எங்க குடும்பத்தின் அங்கமான உங்கள நாங்க மதிக்குறோம்.. உங்க கருத்துக்கள முழு மனதோட ஏற்கிறோம்.

நன்றி!!!

6 thoughts on ““Opera News”வாசகர்களுக்கு – மாற்ற நாங்கள் தயார்… உங்கள் தேவை எங்கள் சேவை !!!!!!

  1. பல பயனுள்ள செய்தி குறிப்புகள் வந்துள்ளது. நன்றி. உண்மையான செய்திகளை தந்தால் நல்லது.

  2. செய்திகள் பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து நபருக்கு வாய்ப்பு கொடுங்க . அந்த செய்தியின் உண்மைத்தன்மை ஆராயவும் விவாதிக்கவும். தளம் ஏற்படுத்துங்க .

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *