தமிழக அரசு கையில் எடுத்த அதிரடி முடிவு! அதிகாரிகள் உஷார்

தமிழக அரசு அதிரடியாக சில முடிவுகள் எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகேஷ்குமார் அகர்வால் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று காவல் துறை நிர்வாக துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெங்கட்ராமன் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் க்ரைம் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரண் சின்கா காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Image result for கரன் சின்ஹா

செந்தில் குமார் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று, சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சங்கர் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று, சிபிசிஐடி ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீதர் சென்னை காவல்துறை நவீன மயமாக்கல் துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரேமானந்த் சின்கா ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அன்பு ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாகத்துறை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *